தினமலர் முதல் பக்கம்

Standard Classifieds – Service

 • Listed: May 3, 2016 6:42 pm
Standard Classifieds – Service

ஹோம் கேர், பங்கு வர்த்தகம், ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம், டிரைவிங் பயிற்சி, பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை என உங்கள் தேவை எதுவாகவும் இருக்கலாம்; அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழி தெரியாமல் இருக்கலாம். அத்தகையவர்களை ‘வாருங்கள்‘ என கைப் பிடித்து அழைத்து, தேவைகளை வெளிப்படுத்தச் செய்து, நிறைவேற்றிக் கொடுக்க வருவதுதான் தினமலரின் இந்த ‘சேவைகள்‘ பகுதி.
உங்கள் வீட்டுக்கு குண்டூசி வாங்குவது முதல் வீட்டைக் காக்கும் நாய்குட்டி வாங்குவது வரை அத்தனையும் சுமந்து வரும் இப்பகுதியில் நீங்கள் வாங்க நினைப்பதை மட்டுமல்ல விற்க நினைப்பதையும் பதிவு செய்யலாம். நீங்கள் வீட்டிலிருந்து கொண்டு அப்பளம், வடாம் போடுவராக இருக்கலாம், வீட்டிலேயே டியூஷன் சொல்லிக் கொடுப்பவராக இருக்கலாம்; அல்லது இவையெல்லாம் தேவைப்படுபவராகக் கூட இருக்கலாம். உங்கள் அத்தனை பேருக்குமான ஒரு அற்புதப் பகுதியாக விளங்கப் போவதுதான் தினமலரின் இந்த ‘சேவைகள்‘ பகுதி. உங்கள்தேவைகளை இங்கு இலவசமாகவே பதியுங்கள்; பல நூறு கோடி பலன் அடையுங்கள்!

No Tags

  

Leave a Reply

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

 • by on January 8, 2017 - 0 Comments

  தீதீதீ.ண்tச்tஞுட்ச்tணூடிட்ணிணதூ.ஞிணிட் ...

 • by on January 29, 2017 - 0 Comments

  ...

 • by on January 29, 2017 - 0 Comments

  தீதீதீ.ண்tச்tஞுட்ச்tணூடிட்ணிணதூ.ஞிணிட் பிள்ளை, நாடார், ...

 • by on October 28, 2017 - 0 Comments

  ...

 • by on October 28, 2017 - 0 Comments

  ...

Categories