தினமலர் முதல் பக்கம்

Standard Classifieds – Vehicles

 • Listed: May 3, 2016 6:41 pm
Standard Classifieds – Vehicles

சொந்த வீட்டுக்கு அடுத்த படியாக பலரும் வாங்க விருப்பப்படுவது கார்தான். வாகனங்கள் வாங்குவது இன்று அடிப்படைத் தேவை என்பது போய் ஆடம்பரத்துக்காக வாங்குவது என்ற நிலையே விஞ்சி நிற்கிறது. அதுவும், ஐ,டி., கம்பெனி, கால் சென்டர் பணிகள் பெருகிய பிறகு பைக் விற்பனையை விடவும் கார் விற்பனை அதிகரித்துள்ளது. சில வீடுகளில், குழந்தைகள் தவிர்த்து எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை கார்கள் வாயிலில் வரிசைகட்டி நிற்கும்.
ஒருபுறத்தில் இப்படி பொருளாதாரம் உயர்ந்து நிற்கையில், பெருநகரங்கள் மட்டுமல்லாமல் கிராமத்துசக சாலைகளில் கூட ஆடம்பர கார்கள் அணிவகுக்கக் துவங்கிவிட்டன. கார்களின்பைக் வைத்திருப்பவர் சின்னக் காராவது வாங்க ஆசைப்படுவதும், சின்னக் கார் வைத்திருப்பவர் படகு போல பெரிய கார் வேண்டும் ஆசைப்படுவதும் மனித இயல்பாகிவிட்டது.
ஆனால், விலைவாசி உயர்வு, இதனால் ஏற்படும் பொருளாதார மந்த நிலை என புது கார் வாங்கும் கனவு பலருக்கும் நனவாவதில்லை. அத்தகையவர்களைக் குறி வைத்து உருவானதுதான் யூஸ்டு கார், யூஸ்டு டூ வீலர் சந்தை. இவை என்னதான் வளர்ந்து வந்தாலும் இன்னும் சிலர் தங்கள் கார்களை நேரடியாக விற்க நினைப்பார்கள்; வாங்க நினைப்பார்கள். இவர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுக்க ஏற்படுத்தப்பட்டதுதான் தினமலரின் வாகனங்கள் விற்பனைப் பகுதி. கார் அல்லது டூ வீலர் வாங்க நினைப்பவர்கள் தங்கள் தேவைகளை ‘வாகனங்கள் விற்பனைக்காக‘ பகுதியில் நேரடியாகப் பதிவு செய்யலாம்; பலன் பெறலாம்!

No Tags

  

Leave a Reply

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

 • by on August 6, 2017 - 0 Comments

  பொள்ளாச்சி-வால்பாறைரோடு,வஞ்சியாபுரம் பிரிவில் காலியிடம் ...

 • by on August 6, 2017 - 0 Comments

  வீட்டுக்கடன்,வியாபாரகடன்,கல்விக்கடன் அனைத்து தேவைக்கும் ...

 • by on August 6, 2017 - 0 Comments

  ...

 • by on August 13, 2017 - 0 Comments

  ஊணூஞுண்ட/உதுணீக்எ,கஎ,ஆஉ,ஈடிணீ,ஐகூஐ,10,2,ஏஞுடூணீஞுணூ, ...

 • by on August 13, 2017 - 0 Comments

  ஒக்கலிககவுடர்,குரும்பர்,கன்னடநாயக்கர்,நாயுடு,பிள்ளை ...