தினமலர் முதல் பக்கம்

Standard Classifieds – Manamalai

 • Listed: May 3, 2016 6:39 pm
Standard Classifieds – Manamalai

‘மலர்மாலையும் மஞ்சளும் சூடி… மணக்கோலத்தில் நீ வரும் வேளை…’ என தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் தங்கள் மகன் அல்லது மகளைப் பற்றி கனவு காணாதவர்கள் இருக்க முடியாது. கால் வலிக்கக் காத்திருந்து, கண்ணசைவில் காதல் மொழி பேசி, இதயங்கள் இடம் மாற, காதலை வளர்த்து, மணமுடித்துக் கொள்பவர்கள் ஒரு ரகம். சொந்தத்திலேயே, அம்மா, அப்பா பார்த்துச் சொல்லும் பெண் அல்லது பையனைத் திருமணம் செய்து கொள்வபர்கள் ஒரு ரகம். திருமண ஆலோசகர்கள் அல்லது இன்டர்நெட்டில் மேட்ரிமோனியல் கைகாட்டும் வரனை முடித்துக் கொள்பவர்கள் இன்னொரு ரகம். திருமணம் எந்த வகையில் நடந்தாலும், நோக்கம் என்னவோ, வாழ்க்கை வண்ணங்களுடனும், வசந்தங்களுடனும் செழித்துத் தழைத்தோங்க வேண்டும் என்பதே.
மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம், மாக்கோலம், பூந்தோரணம், குலை வாழையோடு வாயிலில் கதை பேச, வந்திடும் ஆயிரம் சொந்தங்கள் சூழ்ந்து வாழ்த்திட, கெட்டி மேளத்துடன் நாதமும் புதுக்கவிதைகள் பாட, மணமகள் கழுத்தில் மணமகன் கட்டும் பொன்தாலி ஊஞ்சலாட, வாழட்டும் என் மக்கள் ‘வள்ளுவனும் வாசுகியுமாய்’ என ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் தருணம் ஒவ்வோர் தாய் தகப்பனுக்கும் வாய்க்க வேண்டும் என்பதே நம் கனவு. அந்தக் கனவை மெய்யாக்கப் படைக்கப்பட்டதே தினமலரின் இந்த மணமாலை பகுதி. வரன் தேடும் பெற்றோர், வரன் அமைத்துத் தரும் ஆலோசகர்கள் என யாவரும் நேரடியாக இந்த இணையத்தில் இணையலாம்… பந்தங்களைத் தேடிக் கொள்ளலாம்!

No Tags

  

Leave a Reply

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

 • by on August 6, 2017 - 0 Comments

  பொள்ளாச்சி-வால்பாறைரோடு,வஞ்சியாபுரம் பிரிவில் காலியிடம் ...

 • by on August 6, 2017 - 0 Comments

  வீட்டுக்கடன்,வியாபாரகடன்,கல்விக்கடன் அனைத்து தேவைக்கும் ...

 • by on August 6, 2017 - 0 Comments

  ...

 • by on August 13, 2017 - 0 Comments

  ஊணூஞுண்ட/உதுணீக்எ,கஎ,ஆஉ,ஈடிணீ,ஐகூஐ,10,2,ஏஞுடூணீஞுணூ, ...

 • by on August 13, 2017 - 0 Comments

  ஒக்கலிககவுடர்,குரும்பர்,கன்னடநாயக்கர்,நாயுடு,பிள்ளை ...